June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி நகரில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு..!

வந்தவாசி, ஏப் 10:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர்மன்ற பகுதியின் பல்வேறு வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் நகர செயலாளர் தயாளன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திமுகவின் பல்வேறு சாதனைகளை கள் பற்றி விளக்கி கூறினர்.