திருப்பூர்
ஜூன் -01
அஇஅதிமுக நல்லூர் பகுதி கலை பிரிவு செயலாளர் சுதாகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கேபிஜி மகேஷ்ராம் மற்றும் எஸ்.பி. மணி அவர்களின் ஏற்பாட்டில் மாநகர் மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான பாலமுருகன் தலைமையில் இணைந்த நிர்வாகிகள் பகுதி அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் மணிகுமார்.பகுதி கலைபிரிவு இணை செயலாளர் ரகுபதி.மகளிர் அணி துணை தலைவர் தேன்மொழி.பகுதி மகளிர் அணி இணை செயலாளர் கண்ணகி.
பகுதி விவசாய அணி இணை செயலாளர் ராமசாமி.மீனவர் அணி இணை செயலாளர் குமார்.பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளர் செந்தில்குமார்.பாசரை துணை செயலாளர் ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்..

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.