விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின்படி திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற முழக்கத்துடன்
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி என்ற
கொள்கையில் செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக எம் ஆர் கே பன்னீர்செல்வம் துடங்கிவைத்து பேசினார்
இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி முன்னாள் எம்எல்ஏ கலநாதுக்கொண்டு சிறப்பித்தார்
பின்னர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் செஞ்சி பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.