சேலம் மாவட்டம்,மணியனூரை சேர்ந்த 16 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 9ம் வகுப்பு மாணவர் சுதனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இரண்டு சிறுவர்களும், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. மேலும் சந்துரு மற்றும் சுதனுடன் சேர்ந்து மணியனூரில் தங்கி உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சேட்டனும் ஒன்றாக சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீலநாயக்கன் பட்டி மதுபான கடைக்கு அருகில் சுதன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோகுல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோகுல் சுதனை மிரட்டி அவரிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்திருக்கிறார். பின்னர் இருவரும் சமாதானமாகி நண்பர்களான நிலையில், சுதன் மூலம் சந்துருவும் கோகுலும் நண்பர்களாகி பழகி வந்திருக்கின்றனர். எனவே மூவரும் அடிக்கடி சேர்ந்து ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்துரு, சுதன் மற்றும் சேட்டன் ஆகிய மூவரும் சேர்ந்து தெருவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கோகுல் “இன்று நான் உங்களுக்கு டிரீட் கொடுக்கிறேன், புதிய ஸ்பாட் கண்டுபிடித்திருக்கிறேன் அங்கு போய் ஜாலியாக இருக்கலாம்” என கூறி இவர்கள் 3 பேரும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி எல்லைமூட்டு குட்டை ஜருகுமலை அடிவாரத்திற்கு சென்று நேற்று இரவு மது அருந்தி இருக்கின்றனர். அப்போது சுதனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்று பழைய சண்டை குறித்து பேசி வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதிக்கு சென்ற சந்துரு மற்றும் சேட்டன், சுதனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து போதையில் இருந்த சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிஉள்ளனர். இதில் 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து நடந்தது குறித்து விசாரித்த போது கொலை செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர் அதனை தொடர்ந்து அவர்கள் மல்லூர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தப்பியோடிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை கொலை செய்ததை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து மல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பொதுமக்கள் நலன் கருதி, வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 500 மீட்டர் தொலையவில் உள்ள மதுபான கடைகளை 2 வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது வரை 4765 சில்லறை விற்பனை மதுபான கடைகள் நடத்தி வரப்படுகிறது. இதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் அருகே உள்ள மதுபானக்கடைகளை ஆராயுமாறு நேற்று முதல்வர் உத்தரவிட்ட நிலையில், தற்போது 717 மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே உள்ள 276 மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகே உள்ள 255 கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே மதுபான கடைகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், தற்போது மக்களின் நலன் கருதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து முதல்வர் விஜய் என்னென்ன உத்தரவுகளை பிறப்பிப்பார்?என்றும், என்னென்ன மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டுவருவார்? என்றும் மக்கள் ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் இரு சடலங்கள் கிடப்பதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். மேலும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அந்த இரு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இவர்களை ஒரே பாணியில் கொலை செய்துள்ளனர்?, வேறு பகுதியில் கொலை செய்து விட்டு அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரியின் உடற்பாகங்களைப் புகைப்படம் எடுத்த பிறகு, அவன் அவளது ஆடைகளைக் களைந்து, அவற்றைத் தனது குற்றங்களின் ஒரு அருவருப்பான நினைவுச் சின்னமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, மியாசாகி அச்சிறுமியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவதற்காகக் குற்ற நடந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார். அது போதாதென்று, வக்கிர குணம் கொண்ட மியாசாகி, துயரத்தில் மூழ்கியிருந்த அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு ஒரு பார்சலை அனுப்பினார். அந்தப் பெட்டியில் அச்சிறுமின் சாம்பல், பற்கள், அவள் காணாமல் போனபோது அணிந்திருந்த உடையின் புகைப்படம் போன்றவை இருந்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மியாசாகி ஏழு வயது மசாமி யோஷிசாவாவை அதே இடத்திற்குக் கடத்திச் சென்று, அங்கே மீண்டும் அதே அருவருப்பான செயலை செய்தான். 1988-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மியாசாகி மீண்டும் தாக்குதல் நடத்தி, இளம் எரிக்கா நம்பாவைக் கடத்திச் சென்று ஒரு வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் சென்று அப்பெண்ணைக் கொல்வதற்கு முன் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, அப்பெண்ணின் உடலைப் பொது இடத்தில் வீசிச் சென்றுள்ளார். ஐந்து வயது அயாகோ நோமோட்டோவை தன்னை புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு சம்மதிக்க வைத்த பிறகு, மியாசாகி அச்சிறுமியை கொன்று, உடலைத் தனது குடியிருப்புக்குக் கொண்டு வந்து, இரண்டு நாட்களாக அதை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இறுதியாக அந்த தொடர கொலையாளி பிடிபட்டபோது அவருக்கு 45 வயது. மேலும், துண்டு துண்டாக வெட்டிய அச்சிறுமியின் கைகளை மியாசாகி சாப்பிட்ட சம்பவம் கேட்போரை நடுங்க செய்தது. மியாசாகி, தான் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் தந்தையிடம் 1989-ல் பிடிபட்டபோது, மியாசாகியின் பயங்கர செயல்கள் முடிவுக்கு வந்தது. காவல்துறை அந்தக் கொலையாளியைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, புகைப்படங்களையும் சுமார் 6,000 காணொளிகளையும் கண்டெடுத்ததுனர். காவல்துறையிடம் பிடிபட்டதும், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம், “நான் முற்றிலும் தனிமையாக உணர்ந்தேன். மேலும், ஒரு சிறுமி தனியாக விளையாடுவதைப் பார்க்கும்போதெல்லாம், அது கிட்டத்தட்ட என்னையே பார்ப்பது போல இருந்தது,” என்று கூறியுள்ளார்.
தனது நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும், மியாசாகி தனது செயல்களுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்து, அவற்றை “நற்பண்புச் செயல்கள்” என்று விவரித்தார். மேலும் தனக்கு மனநலக் குறைபாடு இருப்பதாகவும் பாசாங்கு செய்ய முயன்றார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2008 ஜூன் 17 அன்று, தனது 45-வது வயதில்,அவர் செய்த கொடூரமான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.