வந்தவாசி, மே 14:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி மேற்புற பகுதியில் அரசமர கன்றுகள் வளர்ந்து கட்டித்தை சேதமடையும் சூழலில் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும், துர்நாற்றம் வீசும் சூழலும் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அருகே நூலகம் இருப்பதால் அங்கும் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!