மணப்பாறை மே 20
மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ _ சிபிஎம் சார்பில் கண்டணல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் சிபிஎம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பெருமாள் மருங்காபுரி துணை செயலாளர்கள் கோவிந்தராஜ் பாலமுருகன் நகர துணைச் செயலாளர் திருநாவுக்கரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன் தியாகராஜன் சீனிவாசன் சுரேஷ் உசேன் உட்பட. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் வையம்பட்டி ஒன்றியத்தில் வையம்பட்டி கடைவிதியில் சிபிஐ ஒன்றிய
செயலாளர் தங்கராஜ் சிபிஎம் ஒன்றிய வெள்ளச்சாமி ஆகியோர் தலைமையில் சிபிஐ புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஆரோக்கியம் மாம்பத்தை ஆரோக்கியம் பொருளாளர் லீமா ரோசி சிபிஎம் டைலர் ஆரோக்கியம் முருகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனம் முழக்க
மிட்டனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்