புதுக்கோட்டை
அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
ஒன்றிய அரசே! உர விலை உயர்வை ரத்து செய் மாநில அரசே! கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் த.செல்வராஜ், அ.ராமையா, ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மாவட்ட தலைவர்கள்: .பொன்னுச்சாமி, .அம்பலராஜ், கலந்து கொண்டனர். கல்லனை கடைமடை பாசன பகுதி சங்க துணை தலைவர் .ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் .திருஞானம், ரெத்தினம்,மாவட்ட துணை தலைவர் .குமார், மாவட்ட குழு .ரெத்தினசாமி, .பெருமாள், தென்றல்கருப்பையா, இரா.ராதாகிருஷ்ணன் போஸ் கணேசன், திலகர், பாலசுப்ரமணியன், கண்ணன், பாண்டியராஜன், மளிகை பாலு, பாலகிருஷ்ணன், ரமேஷ்கண்ணா, மற்றும்பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்