June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை சிப்காட் தொழிற்சாலையை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மணப்பாறை எம்.எல்.ஏ. ரா.கதிரவன் முசிறி எம்.எல்.ஏ.விக்ணேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்