July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தென்னாங்கூர் கோவிலில் சிறப்பு பூஜைகள்..!

வந்தவாசி, ஜூலை 10:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் மூல மூர்த்திகள் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.