புதுவை:
பருவமழை நெருங்கும் நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் லூயிஸ் பிரகாசம் உள்ளிட்டரோடுடன் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆலோசனை
பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு..
மேலும் காமராஜ் நகர் தொகுதியில் தனது சொந்த செலவில் வாய்க்கால்களை தூர்வாரவும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நடவடிக்கை

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்