திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாக தலைவர் ஹாஜி ஜே. முகமது அனிபா தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மணப்பாறை எம்.எல்.ஏ ரா.கதிரவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்