கோவை டிசம்பர் -12
தமிழகத்தில் 175 பள்ளிவாசல்கள்
இந்து கோவில்களை இடித்துதான் பள்ளிவாசல்கள், தேவலாங்கள் கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் பதிவிட்டிருக்கிறார்கள்
தமிழகத்தில் தற்போது அண்ணன் தம்பியாக அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் கலவரம் செய்ய துடிக்கும் கையவர்களை கைது செய்யக்கோரியும்
இதை கண்டித்து தமுமுக சார்பில் தமிழக முழுவதும் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த இணையதளத்தை முடக்கி அதனை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் அவர்களை சந்தித்து தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம். மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் .மாவட்ட துணை செயலாளர்கள் குனிசை ஷாஜகான்.மு.ஆஷிக் அகமது. அசாருதீன்ஆகியோர் புகார் மனு வழங்கினார்கள்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.