அரியலூர் மாவட்டம் கீழ கவட்டாங்குறிச்சி கிராமத்தில் ஊருக்கும் வடப் பகுதியில் சின்ன ஏரி சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசுகிறது ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாவட்ட செய்தியாளர் ரவிச்சந்திரன் 9626377392

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.