சேலம்:ஏற்காடு சுற்றுலா தளத்தின் முக்கிய பகுதியான படகு இல்லம் பகுதியில் சாலை ஓரத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மரக்கிளைகள் வாகனத்தின் மீதும் சுற்றுலாப் பயணிகள் மீதும் விழும் அபாயத்தில் உள்ளதால் உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை.
மாவட்ட புகைப்பட நிருபர் :சுகுமார் .மு 8270400851

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்