September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம்.

சேலம் ஜிஎஸ்டி ஆணையரகம் சாா்பில் ஜிஎஸ்டி குறித்த புதிய தரவுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து வா்த்தகா்களின் ஆலோசனைகளைக் கேட்டறியும் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172