June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் கால பைரவர் கோயிலில்பௌர்னமி வேள்வி யாக பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் ஆலயத்தில் பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது திருமுறை சிவன் மந்திரம் சிவாச்சாரியார்கள் ஓதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டு பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307