புதுச்சேரியில் பெரும் பரபரப்பு !



மாநில கழக பொறுப்பாளர்கள் நியமனம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமை தாங்கி அனைத்து மாநில தொகுதி பொறுப்பாளர்களுக்கு பதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் பதவி வழங்கியவர்கள் விவரம் வருமாறு மாநில கழக பொருளாளர் ரமேஷ் அவர்களையும் கழக துணை தலைவராக அண்ணாமலை அவர்களையும் மாநில கழக பொருளாளராக கருணாகரன் அவர்களையும் ஆடிட்டர் அணி தலைவராக முருகன் அவர்களையும் சட்ட ஆலோசகர் அணி தலைவராக ரமேஷ் அவர்களையும் வழக்கறிஞர் அணி தலைவராக மலை தர்மலிங்கம் அவர்களையும் சட்ட ஆலோசகராக அன்பழகன் அவர்களையும் மாநில கழக செயலாளராக பாரதி அவர்களையும் மாநில கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆக கண்ணபிரான் அவர்களையும் மாநில கழக துணைச் செயலாளராக விமல் அவர்களையும் மாநில கழக இளைஞரணி செயலாளராக கார்த்திக் அவர்களையும் அரியாங்குப்பம் தொகுதி தலைவராக சுரேஷ் அவர்களையும் என பல நபர்களுக்கு ஏழை மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மாநில தொகுதி பொறுப்பாளர்களுக்கு பதவிகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து பணியும் மக்கள் சேவையும் மேலும் தொடர்ந்து செய்திட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ஏழை மேலும் ஏழை மக்கள் கழகமானது பொது மக்கள் நலனுக்காகவும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் ஏழை மக்களின் பாதுகாப்புக்காகவும் ஏழை மக்களின் வளர்ச்சி வாழ்வாதாரத்திற்காகவும் தொடங்கப்பட்ட இந்த ஏழை மக்கள் கருத்தில் மேலும் அனைவரும் கழகத்தில் இணைய வேண்டும் என்று அன்போடு நிறுவனத் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.