June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளரை நியமிக்க கோரி ஆவண எழுத்தர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழனி டி.ஆர்.ஓ விசாரணை. மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்.9994407069.