செஞ்சி மே 02
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சன்னதியில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோயிலில் லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா விமர்சியாக நடைபெற்றது
இதில்
அருணாச்சலேஸ்வரர் மற்றும் அபித குஜலாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு
தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
தொடர்ந்து
வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
லஷ்மி நரசிம்மர் சன்னதியில்
யாக குண்டம் அமைத்து
சிறப்பு யாகம் செய்து
லட்சுமி நரசிம்மருக்கு
பால் தயிர் பன்னீர் சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாக குழு ஏற்பாடு செய்தனர்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லஷ்மி நரசிம்மர் ஜெயந்தி விழா

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!