அமைச்சர் எ.வ வேலு பிறந்தநாள் அன்று வேலூர் எம் எல் ஏ கார்த்திகேயன் எ.வ வேலுவை தனது ஆதரவாளர்களுடன் சென்று பார்த்து மரியாதை செலுத்தி அவர் காலில் விழுந்து மீண்டும் வேலூர் தொகுதியில் மூன்றாவது முறையாக நீங்கள் தான் எனக்கு வாய்ப்பு பெற்று தரவேண்டும் என கேட்டதாகவும் அதற்கு எ.வ வேலு உனக்கு எதிராக உளவுத்துறை முதல்வர் ஸ்டாலின் வசம் அறிக்கையாக கொடுத்துள்ளது. என்றாலும் நீ என்மீது அன்பு கொண்டவன் என்பதால் எப்படியாவது நமது தலைமையில் போராடி வாய்ப்பு பெற்று தருகிறேன் நீ தேர்தல் வேலையை துவங்கு உனக்கு எதிரானவர்களை சரிக்கட்டு என்று அனுப்பிவைத்தாராம் எ.வ வேலு இதில் பூரிப்புடன் கார்த்திகேயன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருவதாகவும் இத்தகவல் தெரிந்த அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு மீண்டும் தி.முக.வில் கார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளித்தால் எனக்கு வெற்றி உறுதி என கூறுவதாகவும் இத்தகவல் தெரிந்த உடன்பிறப்புகள் பலர் வேலூர் தி.மு.க கோட்டையாக உள்ளது கார்த்திகேயனுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் வேலூர் தொகுதியை கோட்டை விடவேண்டியது தான் என புலம்பி வருவதாக தகவல்


More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!