திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமம் அருள்மிகு மாமுண்டி நல்லாண் டவர் திருக்கோவில் ராஜகோபுரம் கல்வேலைகள் நிறைவு பெற்று சிறப்பு பூஜைகள் செய்து நிலை வைக்கப்பட்டது இவ்விழாவில் பரம்பபறை அறங்காவலர் ஜமீன்தார் கே. ஆர்.கே.முத்துவீர லெக்கையா நாயக்கர், திருக்கோவில் செயல் அலுவலர் ந. அன்பழகன் மற்றும் ராஜகோபர கல் முழுவதும் உபயதாரர் கி. ராஜகோபால் மற்றும் பக்தர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு