நவம்பர் 27
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான
க செல்வராஜ் எம்எல்ஏ அவர்களது தவப்புதல்வன் மாநகர மாணவரணி செயலாளர் செ திலகராஜ் அவர்களின் திருமண விழா பப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது இந்த விழாவினை சிறப்பிதற்காக தமிழக துணை முதலமைச்சரும் திமுக கழக இளைஞரணி இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி. தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி மூ நாகராஜ் மற்றும்
அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் உறவினர்கள் பங்கேற்றனர்…

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு