July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி, ஜூன் 06: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு...
கோவை: ஜூன்-06 விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனமான பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார்...
திருப்பூர்: ஜூன் -06 விஜய்க்கு பிறகு எல்லோருக்கும் முதல்வன் படம் போல் சி.எம் ஆசை வந்து விட்டது. அண்ணாமலை...
திருப்பூர்: ஜூன் -06 திமுக அணுகுமுறை சரியில்லை என்பதே தொண்டர்கள் கருத்தாக உள்ளது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் பேட்டி....
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் சு.வினோதினி மற்றும்சிறப்பு உதவி ஆய்வாளர் மு.பாலசுப்பிரமணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதனால்...
ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெறும்...
அமைச்சர் சி. விஜயலட்சுமி ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கினார்… பள்ளிபாளையம். ஜூன்.06 பள்ளிபாளையம் அருகே காவேரி ஆற்றில்...

அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.