June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

வந்தவாசி, ஜூன் 08: வாங்க கற்றுக் கொள்வோம்;தீ பாதுகாப்பு அறிவும், மனித உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி மஞ்சமேடு கிராமத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இன்று...

புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் குப்பைகளை சரிவர வாரததால் நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலைகள் குப்பை மண்டி காட்சியளிப்பது வாடிக்கையாக...
இன்று ரூரபல் அசோசியேஷன் தொண்டு நிறுவனத்தில் சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்...
வந்தவாசி, ஜூன் 08:. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நேற்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி...

வீரபாண்டியில் போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:-தேனி. ஜூன்.08-அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு...
காயல் பட்டிணம் -07 மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்கடந்த ஆறு மாத காலமாகமேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானந்தல் ஊராட்சியில் மோட்டூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் கடந்த ஆறு மாத காலமாக விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது தெரு விளக்கு கழட்டி எடுத்துக் கொண்டு போன ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை இந்த தெரு விளக்கு கம்பத்தில் மின்விளக்கு பொருந்தவில்லைமேலும் கடந்த ஓராண்டு காலமாக மோட்டூர் கிராமத்திற்கு தூய்மை காவலர்கள் வருவதே இல்லை இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவரகளுக்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி மன்றமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.