September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிரைம் செய்தி

சேலம் சிறையில் ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு – கைதி மர்ம சாவு,வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை....
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்?நம்பி வீட்டிற்குள் விட்டா இப்படியா? 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காவின் வருங்கால...
சேலம் மாவட்டம்,மணியனூரை சேர்ந்த 16 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே பகுதியை சேர்ந்த...
நாகரசம்பட்டி, மே 08:கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில்...
முத்தியால்பேட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. போக்ஸோ நீதிபதி சுமதி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான...

*தஞ்சையில் துணிச்சலுடன் செயல்பட்ட எஸ்.எஸ். ஐ-க்கு., போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு..!!*தஞ்சாவூரில்: கடந்த 26.04.2026 தேதியிட்டான்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்ரோ பஜார் அருகில், கையில் வாளுடன் ஒருவரை தாக்க முயன்ற குற்றவாளியை, தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் இ. கா. ப., அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்ததுடன்.. சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.