July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

காயல் பட்டிணம் -07 மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்கடந்த ஆறு மாத காலமாகமேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானந்தல் ஊராட்சியில் மோட்டூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் கடந்த ஆறு மாத காலமாக விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது தெரு விளக்கு கழட்டி எடுத்துக் கொண்டு போன ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை இந்த தெரு விளக்கு கம்பத்தில் மின்விளக்கு பொருந்தவில்லைமேலும் கடந்த ஓராண்டு காலமாக மோட்டூர் கிராமத்திற்கு தூய்மை காவலர்கள் வருவதே இல்லை இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவரகளுக்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி மன்றமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எம்.எல்.ஏ. ரா. கதிரவன் உத்தரவின் பேரில் விரைந்து நடவடிக்கை திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணாவி நகர் 6-வது வார்டைச்...
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் ஊராட்சி காவேரிப்பட்டிணம் ஒன்றிய அவைத்தலைவர்...
புதுச்சேரி: கல்வித் துறைக்கும் தொழில்துறைத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதுச்சேரியில் உள்ள ஆல்பா...
திருச்சி ஜூன் 6- திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்...
விழுப்புரம் ஜூன் 07விழுப்புரம்இ எஸ் கல்வியல் கல்லூரியில்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு விழா நடைபெற்றது. இவ்விழா...
சேலம் மண்டல கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் தவில், மிருதங்கம், வயிலின், வாய்ப்பாட்டு,...