June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சந்திப்பு!!

திருப்பூர்: மே-10

ராகுல் காந்தியின் ஆதரவை உறுதி செய்த பிரவீன் சக்கரவர்த்தி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கௌரவித்த மாநில செயலாளர் திருப்பூர் டி.டி.கே சித்திக்

​தமிழக அரசியலில் புதிய திருப்பம்
​தமிழகத்தில்
விஜய்தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, இளம் தலைவர் ராகுல் காந்தி மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தமிழகத்திற்குப் பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றிய பிரவீன் சக்கரவர்த்தி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருப்பூர் டி.டி.கே சித்திக் அவர்களதுஇல்லத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.