திருப்பூர்:மே-10
த .வெ.கா கட்சிக்கு ஆதரவு அளித்த
மீண்டும் ஃபாசிசத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் அமைய போகும் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்களுடன்
எம்.சாதிக்பாட்சா
திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி!!
தமிழ்நாட்டில் ஒருபோதும் ஃபாசிச பாஜக காலூன்ற முடியாது !!..

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு