மாண்புமிகு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் திரு . ரங்கசாமி அவர்களை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். உடன் முதலியார்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் உடன் இருந்தார்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு