வந்தவாசி, மே 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீமத்தேவாதி தேவ பகவான் 1008 ஸ்ரீ சந்திர பிரப தீர்த்தங்கரர் மற்றும் சதுர்முக பிம்ப பஞ்ச கல்யாண பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான ஜைனர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பெருவிழாவில் குதிரை, யானை மீது கலச நீர் எடுத்து வரப்பட்டு ஜென்ம அபிஷேகம் நடைபெற்றது.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு