June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நலம் விசாரித்த முதல்வர்.

சேலத்தில் தேர்தல் பரப்புரை மேடையில் மயங்கி விழுந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172