February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ணைப்பு விழா பொதுக்கூட்டம் ….

திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் தொகுதி
இளையாங்கன்னி கிராமத்தில்
செங்கம் தொகுதிச் செயலாளர் செல்வராஜ் அவர்கள் ஒருங்கிணைப்பில்
மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் #முத்தமிழன்திவேல்முருகன் அவர்கள் போராட்டத்தாலும் போர்க் குணத்தாலும் ஈர்க்கப்பட்டு தங்களை இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்
மல்லி வினோத் அவர்கள் முன்னிலை வகிக்க
மாநில அமைப்புக்குழு உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் ஒழுங்கு செய்தார்.

தலைமை நிலையச் செயலாளர் கனல் உ. கண்ணன்,
ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் வடலூர் சோதி.குமரவேல்,
கொள்கை விளக்க அணி தலைவர் திருவொற்றியூர் மாரிமுத்து,
செஞ்சி தொகுதிச் செயலாளர் செ.இராசநாயகம்மற்றும் செஞ்சி ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்ற,
திருவண்ணாமலை தொகுதிச் செயலாளர் யேசுராஜ்,
தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா,
கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரா.தன்ராஜ்,
கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் பனையூர் குரு, அருண்,
ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், சுரேஷ், அரவிந்த் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தண்டராம்பட்டு ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன் நன்றியுரை வழங்கினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp