திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சமூக நீதி விடுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா சைவ அசைவ உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு சமூக நீதி விடுதியில் அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்குமார் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்