கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாதேஷ் என்பவர் வீட்டில் நேற்று இரவு 39 கமலம் பூ ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கியது இவளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுவை பிரம்மா கமலம் பூக்கள் இந்த பூக்கள் இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூக்கள் நள்ளிரவில் பூத்து அதிகாலை உதிர்ந்து போகும் அத்துடன் இந்த பூவின் வாசம் அனைவரையும் தீர்க்கம் தன்மை கொண்டது ஒரே செடியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது நேற்று இரவு போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாதேஷ் என்பவர் வீட்டில் ஒரே நேரத்தில் சுமார் 39 கமலம் பூக்கள் பூத்து குலுங்கியது அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் மேலும் மாதேஷ் குடும்பத்தினர் பயபக்தியுடன் கமலம் பூக்களுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கற்பூர தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பித்து சிறப்பு பூஜை செய்து வணங்கினார்கள்
போச்சம்பள்ளி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்