வந்தவாசி, மார்ச் 29:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி பெருமாள், வந்தவாசி செல்வ விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட அவைத் தலைவர் டிகேபி மணி, நகர செயலாளர் ஓட்டல் பாஷா, பாஜக நிர்வாகிகள் முத்துசாமி, சுரேஷ், பாமக வரதன், புரட்சி பாரதம் ஜோசப், அமமுக வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பலரும் உடன் பங்கேற்றனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு