எடப்பாடி கே.பழனிசாமிக்கு
எம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார்
தற்ப்போது,நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வில் 6 யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவேங்கடம் யாதவ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தார்
இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன், ,தமிழ் மாநில யாதவ மகாசபை மாநில இளைஞரணி தலைவர் விஜய் கிருஷ்ணா யாதவ், ஒருங்கிணைப்பாளர் எடத்தெரு பார்த்தசாரதி, மாணவரணி லஷ்மிகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.