July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர் 

 அதிமுக என்பது அமித்ஷா திமுக மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்சமது பரப்புரை மணப்பாறை ஏப்-15அதிமுக என்பது அமித்ஷா திமுக மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்  அப்துல்சமது பரப்புரை மேற்கொண்டார் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் சமது வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளான அஞ்சல் காரன் பட்டி ஊத்துப்பட்டி மேட்டுக்காடு லட்சம் பட்டி எல்லையம்மன் கோவில்பட்டி , மாரியம்மன் கோவில் தெரு , இளங்காகுறிச்சி ஆதிதிராவிடர் தெரு பாரதியார் நகர் அயன் ரெட்டியப்பட்டி அத்திகுளத்துப்பட்டி வெள்ளை குளத்துப்பட்டி மீனாட்சிபுரம் குமாரவாடி கோம்பைப்பட்டி ஆனாங்கரைப்பட்டி இடையபட்டி தெற்கு அம்மாபட்டி போத்த நாயக்கன்பட்டி தொப்ப நாயக்கன்பட்டி சீல்நாயக்கன்பட்டி சடையம்பட்டி சீத்தப்பட்டி மற்றும் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டார்  வேட்பாளர் அப்துல் சமது உடன் திமுக மாவட்ட அவைதலைவர் கோவிந்தராஜ்,  கவர் மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் ,வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன்,க தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சிபி, ரவி தேமுதிக  மாநில தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முல்லைசந்திரசேகர், மாநில விவசாய அணி துணை செயலாளர் சரவணன், தேமுதிக மாவட்ட அவைதலைவர் அர்ஜூன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், ராஜப்பா, வேல்முருகன், பெரியசாமி, பாலன்காங்கிரஸ் தேசிய செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் ஒன்றிய துணை தலைவர், வித்யா, செல்வம், ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் ஆற்றலரசு,தமிழர் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் கூ

கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்  திமுக வேட்பாளர் அப்துல் சமது பேசுகையில் : தமிழ்நாட்டில் பாஜக எப்படியாவது புகுந்து விட வேண்டும் என நினைத்து அதிமுக தோலில் ஏறி தமிழ்நாட்டை கபிளீரம் செய்ய நினைக்கிறது , அதிமுக பழைய எம்ஜிஆர் ஜெயலலிதா அதிமுக அல்ல இது அமித்ஷாவின் அதிமுக என தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர் வரும் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டார் . பட விளக்கம்  மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அப்துல்சமது வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேரித்த போது எடுத்த படம்