திருப்பூர்: ஜூன் -04
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்களை சந்தித்து
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் டி.டி.கே சித்திக். மாநகர செயலாளர் சாதிக் 20 வது வார்டு தலைவர் பாபு பூம்புகார் ராமு சிவாஜி செந்தில் தவெகஜவகர்
ஐ என் டி எஸ் சி துரை
சிவாஜி பொன்னுச்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்
த.வெ.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு