July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காவிரி உபரி நீரை மாயனூரில் இருந்து கண்ணூத்து மற்றும் மருங்கி குளத்திற்கும் கொண்டு வந்து மணப்பாறை தொகுதிக்கு தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பேன்

அதிமுக வேட்பாளர் டாக்டர் விஜயகுமார் பிரசாரம்

மணப்பாறை ஏப்.15 மணப்பாறை சட்டமன் றத் தொகுதியில் காவிரி உபரி நீரை மாயனூரில் இருந்து கண்ணூத்து மற்றும் மருங்கி குளத்திற்கும் கொண்டு வந்து மணப்பாறை தொகுதிக்கு தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பேன்
மேலும் தற்போது நிலவும் குடி நீர்பிரச்சினையைநிரந்தரமாக தீர்த்து வைப்பேன்என்று
கூறி அதிமுக வேட்பாளர் டாக்டர் விஜயகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் விஜயகுமார் மருங்காபுரி தெற்கு ஒன்றிய பகுதிகலான அதிகாரம் சொரியம்பட்டி முத்துப்பட்டி, வழையபட்டி செவந்தம்பட்டி, மருதம் பட்டி தவசிப்பட்டி களத்தூர், தெத்தூர், மலையாண்டி கோவில்பட்டி களத்துப் பட்டி உசிலம்பட்டி மான் மாஞ்சான்பட்டி அம்மா பட்டி சீகம்பட்டி, காலனி நாட்டார் பட்டி, லக்கையநா யக்கன்பட்டி, ஆலம்பட்டி வடக்கம்பட்டி இடைய பட்டி தளவாய்பட்டி சத்திரப் D பட்டி அழகாபுரி பழையபா ளையம் = வடுகபட்டி அக்கியம்பட்டி தாதப்பட்டி அண்ணா நகர் ராமையாபுரி கிருஷ்ணாபுரம் ராமையாபுரி பாலர் பட்டி, பீரங்கி மேடு, இக்கரை கொசு குறிச்சி, மலம்பட்டி, லிங்கம் பட்டி, அண்ணா நகர், பிடாரப் பட்டி, செவல்பட்டி,
கவுண்டம்பட்டி மேலூர் அம்மாபட்டி அண்ணா நகர் கரடிப்பட்டி ராசிப்பட்டி கஞ்சநாயக்கன் பட்டி முத்துப்பட்டி செட்டிய பட்டி தெற்கு எல்லைக்காட் டுப்பட்டி மஞ்சம்பட்டி காரைப்பட்டி வடகாட்டுப் பட்டி ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு அதிமுக வேட் பாளர் டாக்டர் விஜயகுமார் வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது கழக அமைப்புச் செயலாளர் டி இரத்தினவேல் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னச்சாமி வக்கீல் திருமூர்த்தி திருமலை சாமிநாதன்
கல் லுப்பட்டி ராமமூர்த்தி பழனி யப்பன் மாணிக்கம் பழைய பாளையம்கிருஷ்ணன் சின்னு கவுன்சிலர் மணியங்குறிச்சி ஸ்ரீதர் கருமலை வெங்க டேஷ் தமிழ் மாநில காங்கி ரஸ் சார்பில் பொன்னுச்சாமி கண்ணன் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிர் வாகிகள் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின் போது மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு காவிரி உபரி நீரை மாயனூரில் இருந்து கண்ணூத்து மற்றும் மருங்கி குளத்திற்கும் கொண்டு வந்து மணப்பாறை தொகுதிக்கு தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பேன்

தொகுதியில் உள்ள அடிப்படை வசதி கள் கழிப்பிட வசதி, சாலை வசதி மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரு வேன் என்றும் தொகுதியில் நில வும் வேலை வாய்ப்பு பிரச்ச னைக்கு முன்னுரிமை கொடுத்து அதை தீர்க்க முயற்சி செய்வேன் எனவாக்குறுதி அளித்து பிரச் சாரம் மேற்கொண்ட அதி முக வேட்பாளர் டாக்டர்விஜ யகுமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேக ரித்தார்

பழைய பாளையத்தில் வேட்பாளர் டாக்டர் விஜயகுமார் அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் தாரை தப்பட்டைகள் முழங்க வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு தந்தனர் மேலும் கிராம மக்கள் எம் ஜி ஆர் சிலை அருகே வேட்பாளரை தோளில் சுமந்து உற்சாகமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்