June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் உதயநிதி பிரச்சாரம் முதியவர் காட்டிய ஆர்வம்

ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளுக்கான திமுக, வேட்பாளர்., சு. முத்துசாமி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன், மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து ஈரோடு மாவட்டம் ஆனைக்கல் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திமுக மூத்த உறுப்பினர் முதியவர் ஒருவர். கையில் உதயசூரியன் சின்னம் மற்றும் திமுக கொடியை பிடித்தபடி, வெயிலுக்கு குடை பிடித்தவாறு நின்று உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் வந்து பிரச்சாரம் மேடை அருகே நின்று இருந்தார்.