புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் மாநில மகளிரணி, இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாநில மகளிரணிக்கு திருமதி வாசுகி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநில இளைஞரணிக்கு நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளேன். அதில் புதுச்சேரி மாநில இளைஞரணிக்கு சபரி டிஜிட்டல் பிரிண்டர் உரிமையாளர் திரு. ராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் 14 பேரும், செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் மொத்தம் 26 பேர் கொண்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல்.!!!.
தலைவர் :
K. ராஜா
துணைத்
தலைவர்கள் :
1.கார்த்திக்.
2.ஶ்ரீ அருள்.
பொதுச்செயலாளர்கள்:
1.சிவா.
2.பிரதீப்
பொருளாளர்
1.வேலு .
செயலாளர்கள் :
1.மணிகண்டன்.
2.ஐயப்பன்.
இணைச் செயலாளர்கள் :
1.ஈஸ்வர்.
2.சந்துரு.
உதவி செயலாளர்கள் :
1.ஆனந்து .
2.வேல்முருகன் .
துணை செயலாளர்கள்:
1.அருண் .
2.மாதவன்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள்.
1.மூர்த்தி.
2.செல்வம் .
3.ஐயனார்.
4.விக்கி.
5.விமல் .
6.லோகேஷ்.
7.A.K. அருண் .
8.சம்பத்.
9.சாய் பிரசாந்த்.
10.நிர்மல் குமார்.
11.வினித்.
12.ஞானவேல்.
மேற்கண்டவாறு மாநில இளைஞர் அணிக்கு 26 பேர் கொண்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் என்ற முறையில் வெளியிட்டுள்ளேன். ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.