வந்தவாசி, மார்ச் 13;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருவத்திபுரம் நகராட்சியின் நகரங்களில் தூய்மைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்களின் சிறப்பு குறித்து மாணவிகள் பாடல் பாடினர். இவ்வியக்கம் சார்பாக தலைமை ஆசிரியர் இரா.தேன்மொழி, ஆசிரிய பெருமக்களையும் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. பள்ளி சார்பாக தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி இனிப்பும், எழுதுகோலும் வழங்கப்பட்டது .

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.