அதிமுகவின் அடுத்த கட்ட மாஸ் பிளான்,அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்,வரும் ஜனவரி மாதம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் வீரபாண்டி தொகுதியிலும், ஜனவரி 5-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மகளிர் அணி சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் இபிஎஸ், சிறப்புரையாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு