June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மங்கலம் தொகுதிக்குட்பட்ட பங்கூர் அரசு ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் உருளையன்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் காந்தி தனது வாக்கினை செலுத்தினார்