June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி சட்டமன்ற‌ எதிர்கட்சித் தலைவரும், வில்லியனூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான இரா. சிவா அவர்கள் இளங்கோ நகர், பாலாஜி திரையரங்கம் எதிரில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை 9 மணியளவில் தனது வாக்கினை செலுத்தினார்.