செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய இரு பெண்களுக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பு
சம்பவ இடம்
எதிரியின் கடை, செஞ்சி.
புகார்: சிறுமியின் தாயார், சிட்டாம்பூண்டி கிராமம்.
பாதிக்கப்பட்டவர்: 14 வயது சிறுமி.
எதிரிகள்
1.ராணி (39),
க/பெ கன்னியப்பன்,
சிட்டாம்பூண்டி.
2.நாகம்மாள் (49),
க/பெ முனியன்,
கொளப்பாறை.
தண்டனை விவரம். ஏழாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம்.
விசாரணை அதிகாரி
காவல் ஆய்வாளர் .ராஜகுமாரி.
நீதிபதி
விழுப்புரம் POCSO நீதிமன்ற நீதிபதி .வினோதா.
வழக்கு விவரம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் ஒரு வருட காலமாக, மேற்கண்ட எதிரிகளுக்கு சொந்தமான காலணி விற்பனை கடையில் பணி செய்த 14 வயது உட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு எதிரிகள் இருவரும் வற்புறுத்தி வந்ததாக ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!