வந்தவாசி, ஜூலை 17:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய மேற்கு பாடசாலையில் வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மெம்பர்ஷிப் சேர்மன் எஸ்.நித்தியானந்தம் மாணவ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி கௌரவித்தார். உடன் சங்க தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் ராஜசேகர், கணேஷ், தேவா, குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்