ராவுத்தர் பிலிம்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிர்வாகி ராஜேந்திரன் மகள் யாஷாவினி
மாப்பிள்ளை கவுதம் திருமண வரவேற்பு
சென்னை கோவிலம்பாக்கம் ஸ்ரீ ராணி மஹாலில் நடைபெற்றது சினிமாத்துறையை சேர்ந்த ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, இயக்குநர்கள் எழில், மகிழ் திருமேனி இளவரசு.எஸ்.ஆர்.பிரபாகர் அப்புகுட்டி நடிகர்கள் விமல், யோகிபாபு, சூரி, பிக்பாஸ் ஆரவ், முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் குடும்பத்தினர் நண்பர்கள், பொதுமக்கள்
வாழ்த்தினர்
ராவுத்தர் பிலிம்ஸ் நிர்வாகி இல்லத் திருமண வாழ்த்து

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்