June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்டரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் தொகுதி எம்எல்ஏ டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார்

புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட
ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது* விழாவில் நமது உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நாராயணசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் சுமார் 400 பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.* நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்