மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். மேற்படி இறந்தவர் உடலை கைப்பற்றி திருச்சி இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்